இந்திய அணி வெற்றி பெறுமென்று 88%கணிக்கப்பட்டுள்ளது

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் தொடர் கிரிகெட் இன்று நாக்பூர் வி.ஏ.சி மைதானத்தில் காலை9.30 க்கு தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது .63.5 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 177 ரன் எடுத்தது ஆஸ்திரேலியா.அடுத்து ஆட களம் புகுந்த இந்திய அணி ஒவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களுடன் களத்தில் உள்ளது .எந்த அணி இந்த தொடரில் வெற்றி பெறும்என்கிற கணிப்பில் இந்திய அணி வெற்றி பெறுமென்று 88% மும் ஆஸ்திரேலியா என்று 9 % மும் ட்ரா என்று 3% முமகணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :