அரசு மருத்துவமனையில் வாலிபர் மூதாட்டி இருவரையும் போலீஸ் கொடூரமாக தாக்கும் காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வாலிபர் ஒருவரையும் மூதாட்டி ஒருவரையும் போலீஸ்காரர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து.மேற்கண்ட சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை தலைமை காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :