உடனடியாக மாநில பேபோிடா் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கதமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு.

by Admin / 02-12-2025 01:22:21am
உடனடியாக மாநில பேபோிடா் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கதமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காத்திடும் பொருட்டு  அக்டோபர் தொடங்கி தற்போது வரையிலான வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதம் அடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை  ஆகியவற்றுக்கு உடனடியாக மாநில பேபோிடா் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கவும் வெள்ள பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிவமைக்கும் பணிகளை தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருவதாகவும் முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தேவைப்படும் காலம் வரை அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via