சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 12, 400 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி மாற்றமின்றி 196.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்தி 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :



















