இன்று தங்கத்தின் விலை அதிரடியாக கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 5 670 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

by Admin / 17-05-2023 11:04:21am
இன்று தங்கத்தின் விலை அதிரடியாக கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 5 670 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 5 670 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் இருக்கு 5715 வரை விற்ற தங்கத்தின் விலை நான்கு நாட்களாக விலை கூடாமல் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது .ஒரு பவுன் தங்கம் 45 ஆயிரத்து 360 க்கு என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று சுத்த தங்கத்தின் விலை 6195 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 6150 ரூபாயாக விற்கப்படுகிறது .45 ரூபாய் கிராமிற்கு குறைந்து உள்ளது .ஒரு பவுன் சுத்த தங்கம் 49 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம்  வெள்ளியின்  உடைய விலை 78 ரூபாய் 80 காசுக்கும் 78 ஆயிரத்து 800 ரூபாய்க்கு  கிலோவும் விற்பனையான  நிலையில், இன்றைக்கு 60 காசு குறைந்து வெள்ளி 78 ரூபாய் 20 காசுக்காகவும் ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்தி இருநூறு ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து 5 670 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
 

Tags :

Share via