அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய சீனா அதிபர் வாழ்த்து

by Editor / 23-07-2022 02:00:29pm
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய சீனா அதிபர் வாழ்த்து

கோவிட்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். நலம் விசாரித்து ஜி ஜின்பிங் கூட ஜோ பைடன் காணொளி வாயிலாக நேற்று சிறிது நேரம் உரையாடினார். லேசான தோற்று பாதிப்பால் தமது பணிகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபர் மீண்டும் நெகட்டிவ் என மருத்துவர் கூறினால் பணிகளை தொடர்வார் என்று வெள்ளை மாளிகை அருகே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo