அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி முன்னிலையில்,
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஒன்றிய அவைத்தலைவர் அமல்ராஜ் உட்பட நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்...
மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் முனைவர் சிவஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்..
Tags :