உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் இருக்க வரைக்கும் விஜய்க்காக வாழ்வேன்-. கே .ஏ, செங்கோட்டையன்
காங்கேயத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ, செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய செங்கோட்டையின், கண்கலங்கியபடியே நா தழுதழுக்க பேசினார். எங்கே போவது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுது விஜய் தனக்கு வழிகாட்டினார் என்றும் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் இருக்க வரைக்கும் அவருக்காகவே வாழ்வேன் என்றும் பேசினார்
Tags :


















