இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,160 00 ரூபாய் உயர்வு.

by Admin / 19-02-2026 09:46:22am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,160 00 ரூபாய் உயர்வு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,160.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 270.00 அதிகரித்து 14, 500 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம்  ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிராம் வெள்ளி விலை10.00 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 270 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,70,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு2,160 00 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via
Logo