ஜவ்வரிசி பாயசம் செய்முறை

by Admin / 07-07-2021 04:57:44pm
ஜவ்வரிசி பாயசம் செய்முறை

ஜவ்வரிசி பாயசம்

தேவை

     ஜவ்வரிசி – 200 கிராம்

     சீனி – 300 கிராம்

     தேங்காய் – 2 மூடி (துருவி பால் எடுக்கவும்)

     முந்திரி பருப்புதேவையான அளவு

     ஏலக்காய்தேவையான அளவு

 

 

செய்முறை

         அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும். வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, ஏலக்காய் வறுத்து பாயசத்தில் போடவும். சூடாக பரிமாறவும்....

 

Tags :

Share via