மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 58 சதவீதமாக உயர்த்தும் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது .இதன் மூலம் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 69 சதவீத ஓய்வூதியதாரர்களுக்கும் அறிவிப்பு பயனளிக்கும்.. இந்த புதிய அகவிலை ப்படி விகிதம் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இதன் மூலம் 10,0 84 கோடிகூடுதலாக நிதிச் சுமை ஏற்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்கூறினார்
Tags :