எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி விலை உயர்வு.

தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லியின் விலை டன்னுக்கு ரூ.1000 விலை உயர்த்தப்படுவதாக கிரஷர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
Tags : எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி விலை உயர்வு.