அமைச்சர்களை சிறையிலிருந்து இயக்கும் செந்தில் பாலாஜி- அண்ணாமலை

by Staff / 08-04-2024 02:00:53pm
அமைச்சர்களை சிறையிலிருந்து இயக்கும் செந்தில் பாலாஜி-  அண்ணாமலை

மக்களவை தேர்தலில் கோவையில் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார், “ செந்தில் பாலாஜி சிறையிலிருந்து தினந்தோறும் செல்போனில் பேசி அமைச்சர்களை  இயக்குகிறார்.. பரப்புரைக்காக சிறையில் இருந்து கதை, வசனம் எழுதிக் கொடுப்பது அவர் தான். நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. இம்முறை தங்கச் சுரங்கத்தையே தி.மு.க. கொட்டினாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெற்றிபெறும்” என்றார்.

 

Tags :

Share via

More stories