தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

by Staff / 11-12-2023 04:48:44pm
தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளார் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via