டெல்லி சென்ற ஆளுநர் ரவி

by Staff / 18-01-2023 11:00:09am
டெல்லி சென்ற ஆளுநர் ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சற்றுமுன் டெல்லி புறப்பட்டார். அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், அமித்ஷாவிடம் சட்டபேரவை விவகாரம் குறித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆளுநர் ரவி மீது குடியரசு தலைவரிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo