மீண்டும் தர்மம் வெல்லும்: ஓபிஎஸ் உற்சாக பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், “தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்க அதிகாரம் உள்ளது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல தீர்ப்பு. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" என்றார்.
Tags :