திருமலை நாயக்கர் மஹால் -,மாமல்லபுரம் - நாளை முதல் நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம்.

by Editor / 18-11-2022 10:51:28pm
திருமலை நாயக்கர் மஹால் -,மாமல்லபுரம் - நாளை முதல் நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம்.

மதுரை, திருமலை நாயக்கர் மஹால்,மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை முதல் வரும் 25 ஆம் தேதிவரை  ஒரு வார காலம்  கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்.உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவிப்பு.

 

Tags :

Share via