தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சி.பி.ஐ தலைமை கழகத்தின் காலை ஆஜரானார்.
இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சி.பி.ஐ தலைமை கழகத்தின் காலை 11 29 மணி அளவில் ஆஜரானார். சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணமான நெரிசல் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட்டம் மேலாண்மை மற்றும் விஜய் வர தாமதமானதற்கான காரணங்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இன்றைய விசாரணை முடிவடைந்து விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டார். இன்றைய விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் சி.பி.ஐ விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :

















