, மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்ப பட்ட கர்ப்பிணிஇரட்டை ஆண் குழந்தைகள் பரிதாபமாக பலி
கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் ஆதார் அட்டை மற்றும், மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற பணம் இல்லாததால் வீட்டிற்கு திரும்பி சென்ற சென்ற அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதில் தாய் மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
Tags :


















