விபத்தில் சிக்கியபெண் அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

by Editor / 31-07-2024 10:22:36am
விபத்தில் சிக்கியபெண் அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று (ஜுலை 31) விபத்தில் சிக்கினார். மலப்புரம் மாவட்டம் மஞ்சிரி பகுதியில் அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அமைச்சர் வீணா ஜார்ஜ் லேசான காயம் அடைந்தார். அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வீணா தற்போது வீணாஜார்ஜ் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags : விபத்தில் சிக்கியபெண் அமைச்சர்

Share via