கோவை மாநகரத்தில் போக்குவரத்து காவலர்கள் இரவு 11 மணி வரை பணியாற்றுவார்கள்
கோவை மாநகரத்தில் இரவு 10 மணிவரை பணியாற்றிவரும் போக்குவரத்து காவலர்கள் கோவை மாநகரத்தில் பத்து இடங்களில் போக்குவரத்து நெருக்கடியான பகுதிகள் கண்டறியப்பட்டு இரவு 11 மணி வரை விழாக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும்,பிற திருவிழா நாட்களிலும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வார்கள் என மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags : In Coimbatore, traffic police will be on duty till 11 pm