ஆல் அவுட் குடித்த 2 வயது குழந்தை பலி

by Staff / 29-08-2023 04:37:11pm
ஆல் அவுட் குடித்த 2 வயது குழந்தை பலி

சென்னையில் கொசுவை விரட்டும் ஆல் அவுட்டை குடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மணலி மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட்-ஐ எடுத்து குடித்த குழந்தை லட்சுமி (2) உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியை குழந்தை எடுத்து உறிஞ்சுவதை பார்த்த தாய் நந்தினி, மருத்துவமனைக்கு அழைத்த சென்றுள்ளார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via