முதல்வர் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை

by Editor / 11-01-2022 01:43:33pm
முதல்வர் அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை

சென்னை தலைமைச்செயலாகத்தில்  அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ் டாலின்  ஆலோசனை மேற்கொண்டார்.தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள்.தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்" என  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories