மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த்தாா்.

by Admin / 29-04-2023 03:27:10pm
 மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த்தாா்.

சென்னையில், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, "TamilNadu - Where the world comes to heal" என்ற புத்தகத்தை வெளியிட்டார்..

 

Tags :

Share via