குண்டாசில் 27பேர் கைது..

by Staff / 03-11-2023 05:30:38pm
குண்டாசில் 27பேர் கைது..

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.அதன்படி, ஒரு வாரத்தில், 27 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நடப்பாண்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த, 70 பேர் உட்பட, 530 குற்றவாளிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo