வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சென்னை அடையாரை சேர்ந்த ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர், டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கி தருவதற்கு ரூ.12 லட்சத்து 22 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில், முகமது இலியாஸ் மற்றும் தமிழ்செல்வம் ஆகிய இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இன்று கைது செய்தனர்.
Tags :