செங்கல்பட்டு - பரனூர் டோல்கேட்டில் ஓராண்டில் 1.12 கோடி வாகனங்கள் சென்றுள்ளது;

செங்கல்பட்டு - பரனூர் டோல்கேட்டில் ஓராண்டில் 1.12 கோடி வாகனங்கள் சென்றுள்ளது;இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது.நவீன ஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை விளங்குவதாக பயனாளிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனா்.
Tags :