பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 39 பேர் பலி

by Staff / 16-02-2023 11:34:10am
பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 39 பேர் பலி

அமெரிக்காவின் மேற்கு பனாமா பகுதியில் புதன்கிழமை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் கொலம்பியாவில் இருந்து சட்டவிரோதமாக டேரியன் லைன் வழியாக பனாமா பகுதிக்கு வந்துள்ளனர். எல்லைக்கு அருகில் உள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via

More stories