சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

by Staff / 15-02-2025 03:55:33pm
சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

சி.பி.எஸ்.இ.10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. 10ம் வகுப்புக்கு மார்ச் 10ம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கு ஏப்ரல் 4ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன

Tags :

Share via