சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரிடம் காவல்துறையினர் விசாரணை

பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். பெருந்துறை பகுதியில் வட மாநில நபர்களுடன் சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags :