ஈரோடு அருகே உர மூட்டைகளை பதுக்கிய குடோனுக்கு அதிகாரிகள் சீல்

ஈரோடு: சித்தோட்டில் உர மூட்டைகளை பதுக்கிய ஜெயக்குமார் என்பவரது மஞ்சள் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு மஞ்சள் குடோனில் பதுக்கிய 2,000 உர மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மஞ்சள் கிடங்குக்கு அனுமதி பெற்று உர மூட்டைகளை பதுக்கி வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :