யானை தாக்கி உயிரிழந்த (பாகன்) உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி.

திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த (பாகன்) உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை திமுக எம்.பி கனிமொழி அவரிடம் நேரில் வழங்கினார்.
Tags : யானை தாக்கி உயிரிழந்த (பாகன்) உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி