செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு.. உதயநிதி
2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முதல் 2024 மக்களவைத் தேர்தல் வரை திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற செந்தில் பாலாஜியின் வியூகங்களே காரணமாகும். இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் தேர்தல் வியூக நிபுணராக செந்தில் பாலாஜியை பயன்படுத்திக் கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Tags :


















.jpg)
