வேலை தேடும் இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் திமுக: அன்புமணி ராமதாஸ்

by Editor / 31-05-2025 02:42:05pm
வேலை தேடும் இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் திமுக: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 8,144 பேர் இன்று  ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அவ்வளவு நியமனம் கூட இல்லை. வேலை தேடும் இளைஞர்களுக்கு திமுக மிகப்பெரிய துரோகம் செய்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via