இன்று டி.20 கிரிகெட் தொடக்கம்

by Admin / 16-02-2022 09:19:21am
இன்று டி.20 கிரிகெட் தொடக்கம்

 


கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று மாலை டி.20கிரிகெட் போட்டி நடைபெறுகிறது.இந்தியா-வெஸ்ட் இன்டிஸ் ஒரு நாள்
தொடரை 3-0என்ற கணக்கில்  இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via