திமுக எழுத்தாளர் திருவாரூர் அர.திருவிடம் காலமானார்.

by Staff / 16-08-2025 10:48:47am
திமுக எழுத்தாளர் திருவாரூர் அர.திருவிடம் காலமானார்.

திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில செயலாளர் திருவாரூர் அர.திருவிடம் (82) காலமானார். தந்தை பெரியாரின் தொண்டராக விளங்கிய அரங்கராஜின் மகனான அர.திருவிடம், திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை, கலைஞரின் காலச்சுவடுகள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது மறைவு திமுகவினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : திமுக எழுத்தாளர் திருவாரூர் அர.திருவிடம் காலமானார்.

Share via