மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்- நடிகர் சூரி வேதனை.

ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவகாரம் - நடிகர் சூரி வேதனை."ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது""தவறான செயலை செய்து என்னை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்கள்""படம் ஓட வேண்டும் என்பதற்காக மண்சோறு சாப்பிடுவது முட்டாள்தனமானது""4 பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்""மண்சோறு சாப்பிட்டவர்கள், எனது ரசிகர்களாக இருக்க தகுதி இல்லாதவர்கள்"-என நடிகர் சூரிதெரிவித்துள்ளார்.
Tags : மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்- நடிகர் சூரி வேதனை.