கடையை திறந்து வைத்துவிட்டு சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏற்புடையதாக இல்லை திருமாவளவன் பேச்சு

by Editor / 10-09-2024 07:53:25pm
கடையை திறந்து வைத்துவிட்டு சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏற்புடையதாக இல்லை திருமாவளவன் பேச்சு

மரக்காணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கள்ளச்சாராயம் மறைந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுடன் நிலையை கேட்டறிந்தார்.அப்போது பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் 
அரசாங்கமே மதுபானக்கடை நடத்துவது அவர்களை (மக்களை)முதலில் பழக்கப்படுத்தி பிறகு அந்தப் பழக்கமே அடிமையாக்கி பாழ்படுத்தி விடுகிறது..எனவே முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 
இந்தியா முழுவதும் தேசிய முழுவதும் மதுவிலக்கு கொள்கை வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்க வேண்டும்.தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் அரசாங்கம் இழப்பீடு கொடுப்பது ஏற்புடையதல்லஎன்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags : கடையை திறந்து வைத்துவிட்டு சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்குவது ஏற்புடையதாக இல்லை திருமாவளவன் பேச்சு

Share via