ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு.

by Editor / 20-07-2024 08:48:49am
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 48,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 61,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு

Share via