இந்தியாவின் ஏ ஐ சிட்டிகூகுள் நிறுவனம் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் அமைக்கிறது

by Admin / 15-10-2025 01:08:01am
இந்தியாவின் ஏ ஐ சிட்டிகூகுள் நிறுவனம் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் அமைக்கிறது

கூகுள் நிறுவனம் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தை 15 பில்லியன் டாலர் முதலீட்டில்[ இந்திய மதிப்பில் 1.3 லட்சம் கோடி] அமைக்கிறது. இந்தியாவின் ,இந்தியாவின் ஏ ஐ சிட்டி ஒரு கிலோ வாட் திறனுடைய ஹைப்பர் ஸ்கேல் தரவு மையமாக இது விசாகப்பட்டினத்தில் இயங்கும். டெல்லியில் நடந்த  விழாவில் ஆந்திர அரசும் கூகுள் நிறுவனமும் இணைந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்நிகழ்வில் ,ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,: கூகுள்  கிளவுட் நிர்வாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இந்தியாவின் ஏ ஐ சிட்டிகூகுள் நிறுவனம் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் அமைக்கிறது
 
Tags :

Share via