கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

by Editor / 16-03-2025 10:55:52am
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று சூரிய உதயத்தை காண வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை காண  கடற்கரையில் குவிந்தனர். மேகமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை. மேலும்கடல் சீற்றம்காரணமாக
விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Tags : கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Share via