கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொன்ற கைதி

சென்னை வியாசர்பாடியில் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில், 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ரவுடி முரளி கிருஷ்ணன் கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றதாகவும், குற்ற வழக்குகளில் கைதாகி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
Tags :