தொண்டர்களால் கொண்டாடப்பட்ட திருமாவளவன் பிறந்தநாள்

by Staff / 17-08-2024 01:30:03pm
தொண்டர்களால் கொண்டாடப்பட்ட திருமாவளவன் பிறந்தநாள்

சென்னை காமராஜர் அரங்கில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாள், கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. இதில் விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன், துரை.ரவிக்குமார் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டனர். விழாவில் மது மற்றும் போதை ஒழிப்பு கருப்பொருளை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories