, 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 புதிய துணை மின் நிலையங்கள்.

by Editor / 16-08-2022 05:50:19pm
, 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  16 புதிய துணை மின் நிலையங்கள்.

எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 

Tags :

Share via
Logo