தங்கம் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது..

by Editor / 16-08-2022 04:11:33pm
தங்கம் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது..

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,876-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.63.80க்கும், ஒரு கிலோ 63,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via