சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் ஆளுநர்ஆர் .என் ரவி
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று பிற மாநிலங்களுக்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் தமிழர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது ஆகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags :



















