தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினைஅகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் சந்தித்து பேசுகிறார்..
இன்று இரவு 7 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் சந்தித்து பேசுகிறார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியில் நிலவும் அதிகார பகிர்வு தொடர்பான சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் ஆட்சியில் அதிகார புதிர் வேண்டும் என்ற கோரிக்கையில் முன்வைத்த நிலையில் திமுக சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த கருத்து பல்வேறு வழிகளில் எதிரொலித்த வண்ணமே இருந்தது. இந்த சூழலில் கூட்டணியின் இறுதி தன்மையை வெளிப்படுத்த இந்த சந்திப்பு நிகழ்கிறது வேணுகோபாலுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கரும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகம் தனது தொகுதி பங்கேற்ற குழுவை அறிவித்ததோடு என்று இந்திய முஸ்லிம்களுக்கு கட்சியினருடன் முதல் கட்ட பெயர்ச்சி வார்த்தையும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சூடான குழு பேச்சுவார்த்தை பிப்ரவரி 26 அல்லது 27 ஆம் தேதிகளில் நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.
Tags :


















