வீடு வீடாக ரேஷன் வழங்கும் திட்டம்
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வீடு வீடாக இலவச ரேஷன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 'கர்-கர் இலவச ரேஷன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு ரேஷன் கிட்களை வழங்கினார். பஞ்சாப் அரசு தொடங்கியுள்ள திட்டத்தை அவர் பாராட்டினார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக போற்றப்பட்டது.
Tags :



















