நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானது

நடிகை ரம்பா தற்போது குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகிறார். இன்று இவர் தனது குழந்தைகளை அழைத்து வரும் வழியில், இவரது கார் மற்றொரு காருடன் மோதியது. அதில் இவரது மகள் சாஷா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தவிர்த்து மீதமுள்ளவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். இதுக்குறித்து ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அனைவரின் பிரார்த்தனையை வேண்டியுள்ளார்.
Tags :