சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

by Admin / 04-02-2023 06:14:30am
சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.மழைக்காரணமாக விடுமுறை விடப்பட்ட நாள்களைஈடுகட்டும் விதமாக,புதன் கிழமை பாடவேளை கால அட்டவனைப்படி முழு நாள் வேலை நாளாக பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags :

Share via